Child Actors in Pandian Stores

பாண்டியன் ஸ்டோர் சீரியல் புதிதாக இரண்டு பிரபலங்கள் இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Child Actors in Pandian Stores : தமிழ் தமிழ் படம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப கதையை மையமாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இச்சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது எனக் கூறலாம். தமிழ் மொழியின் கிடைத்த வரவேற்பால் தெலுங்கு மற்றும் இந்தியில் இந்த சீரியல்ல ரீமேக் ஆகி வருகிறது.

இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகிக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் இணைந்துள்ளன. இது நடிகர்களின் ஃப்ளாஷ்பேக் காட்சியாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Attachments area