Chemban Vinod Jose joins Darbar | Superstar Rajinikanth new movie will be directed by AR Murugadoss | Rajinikanth | Nayanthara | Yogi Babu | Nivetha Thamos

பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் அண்மையில் இப்படத்தில் இணைந்துள்ளாராம். இப்படத்தில் பல வில்லன்கள் இருக்கும் நிலையில் இவரும் வில்லனாக நடிக்கிறாராம்.

Chemban Vinod Jose joins Darbar :

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

இன்றும் சரிந்தது பெட்ரோல் டீசல் விலை – விலை நிலவரம் இதோ.!

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, யோகி பாபு, நிவேதா தாமஸ், யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் நாளுக்குநாள் ஒரு பிரபலம் இணைந்துகொண்டே வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் அண்மையில் இப்படத்தில் இணைந்துள்ளாராம். இப்படத்தில் பல வில்லன்கள் இருக்கும் நிலையில் இவரும் வில்லனாக நடிக்கிறாராம்.

ஏற்கனவே பிரதீக் பப்பர், ஜதின் ஷர்மா என சில பாலிவுட் நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில் அண்மையில் தலிப் தஹிலும் இதில் இணைந்துள்ளார்.

மும்பையில் நடக்கும் கதை என்பதால் இப்படத்தில் நிறைய மும்பை நடிகர்கள் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.