Chef Dhamu With Daughters

செஃப் தாமுவின் அழகிய மகள்களின் புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி உள்ளது.

Chef Dhamu With Daughters : சமையல் கலையில் சிறந்து விளங்கி வரும் கலைஞர்களில் ஒருவர் செஃப் தாமு என்கிற தாமோதரன். பல்வேறு சமையல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கியுள்ளார்.

மேலும் இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். தற்போது ஒளிபரப்பாகி வரும் இரண்டாவது சீசனும் இந்த வாரத்தோடு முடிய உள்ளது.

இச்சமயத்தில் செஃப் தாமு அவர்கள் அவருடைய இரண்டு அழகான மகள்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் முதல் முறையாக வெளியாகி இருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.


Attachments area