Changes in Nayagi Serial
Changes in Nayagi Serial

திடீரென நாயகி சீரியலில் ஹீரோ ஹீரோயின் மாற்றப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Changes in Nayagi Serial : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் ஒன்று நாயகி. ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் அதீத வரவேற்ப்பை பெற்று வருகிறது.

ஆரம்பத்தில் இந்த சீரியலில் நாயகியாக விஜயலட்சுமி நடித்திருந்தார். அதன்பின்னர் இதிலிருந்து விலகி அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.

விஜயலட்சுமி விலகியது வித்யா பிரதீப் இதில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு ஜோடியாக திலீப் ராயன் என்பவர் நடித்து வந்தார்.

உறுதியானது அஜித்தின் அடுத்த படம்… மூன்றாவது முறையாக இணையும் மெகா கூட்டணி!

இவர்கள் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட்டாகி பின்னர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறத் தொடங்கிவிட்டது.

இப்படியான நிலையில் நாட்களுக்குப்பிறகு தொடங்கியுள்ள புதிய ஷூட்டிங்கில் இவர்கள் இருவரும் மாற்றப்பட்டிருப்பது போல தெரியவந்துள்ளது.

புதிய ஹீரோ மட்டும் ஹீரோயினுடன் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. அது குறித்த புகைப்படங்களை நாயகி சீரியலில் நடித்துவரும் நடிகை ஒருவர் வெளியிட்டுள்ளார்.

விஜய் படத்தால் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய மாளவிகா மோகனன் – தனுசுக்கு ஜோடியாக நடிக்கவே இவ்வளவு கேட்கிறாராம்.!

நாயகியாக சன் டிவி தொகுப்பாளினி நக்ஷத்திராவும் நாயகனாக தெய்வமகள் புகழ் கிருஷ்ணாவும் கமிட்டாகி இருப்பது போல தெரிகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் திடீரென ஏன் இந்த மாற்றம் என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படங்கள்