Chandramukhi 2 Latest Update
Chandramukhi 2 Latest Update

சந்திரமுகி 2 படம் குறித்து மாசான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

Chandramukhi 2 Latest Update : தமிழ் சினிமாவில் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. பி வாசி படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார்.

போனி கபூரின் அடுத்த தமிழ் இயக்குனர், ஹீரோ இவர் தான் – அப்போ அஜித் இல்லையா? வெளியான பரபரப்பு தகவல்.!

சந்திரமுகி படத்தில் மிக மிக முக்கியமான இரண்டு கதாபாத்திரம் வேட்டையனும் சந்திரமுகியும் தான்.

தற்போது இந்த வேட்டையன் கதாபாத்திரத்தில் தான் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் ஜோதிகா நடித்த சந்திரமுகி கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.