Chandramouli In Old Look
Chandramouli In Old Look

ஊரடங்கும் முடிவதற்குள் இப்படி ஆயிடும் போல என 70 வயது கிழவனாக மாறிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இளம் நடிகர் ஒருவர்.

Chandramouli In Old Look : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 50 நாட்கள் ஆகிவிட்டது.

இப்போ இந்த வைரஸ் முழுமையாக நீங்கும்? சூதாடுதல் எப்போதும் முழுமையாக தளர்த்தப்பட்டு பழைய நிலை இருந்தது என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.

நடிகர் எம் எஸ் பாஸ்கரா இவர்? இளம் வயதில் எவ்வளவு ஸ்மார்ட்டா இருந்திருக்கார் – இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள் இதோ.

பியூட்டி பார்லர்கள், சலூன் கடைகள் போன்றவை முழுமையாக மூடப்பட்டு இருப்பதால் பல பெண்களின் உண்மை முகம் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது. நடிகைகள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள முடியாமல் இருந்து வருகின்றனர்.

அதேபோல் ஆண்கள் முடி வெட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இந்தநலையில் இளம் நடிகரான சந்திரமவுலி ஊரடங்கு முடிவெடுத்துக் கொள்ள கிழவனாக மாறிவிடுவேன் போல என்று 70 வயது முதியவர் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B_2YGw8j63b/?igshid=1uk0w7h9ki82e