Chakra Theme Music

யுவன் சங்கர் ராஜா இசையில் சக்ரா படத்தின் தீம் மியூசிக் வெளியாகி இணையத்தை மிரட்டி வருகிறது.

Chakra Theme Music Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் சக்ரா.

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை எம்எஸ் ஆனந்தன் இயக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கஸன்ட்ரா, ரோபோ சங்கர் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படம் வெகு விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்தப்படத்தின் தீம் மியூசிக் பாடல் வீடியோ வெளியாகி இணையத்தை மிரட்டி வருகிறது.

இதோ அந்த வீடியோ

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.