Chakra Movie Review

YouTube video

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனிலும் கலந்து கொண்டார்.

பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்த இவர் மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காட்டி எடுத்த புகைப்படம் செம வைரலானது.

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கோடம்பாக்கம் கிளியோபாட்ரா என கொஞ்சி தீர்த்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CLb7jtNBgyV/?utm_source=ig_embed