Chakra Movie Day 2 Public Opinion

YouTube video

Simbu Prayer in Kasi : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

Simbu Prayer in Kasi

அதுமட்டுமல்லாமல் இல்லாமல் கிருஷ்ணா இயக்கத்தில் 10 தல என்ற படத்திலும் நடித்து வருகிறார்.ஆன்மீகத்தில் அதிக நாட்டமும் நம்பிக்கையும் கொண்டவர் சிம்பு. அடிக்கடி இமயமலைக்கு சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில் தற்போது கங்கை கரையில் காசியில் கையில் விளக்கு ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

https://twitter.com/STRCults/status/1362970632988684290?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1362970632988684290%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=http%3A%2F%2Fkalakkalcinema.com%2Fsimbu-prayer-in-kasi%2F145060%2F