விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா படத்திற்கு யு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chakra Censored With UA : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் அடுத்ததாக சக்ரா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

எம்.எஸ் ஆனந்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வரும் பிப்ரவரி 19-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு UA சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதோ

அந்த அறிவிப்பு