YouTube video

Celebrities Wishes to Thalapathy : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தமிழ் கலை உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

திரையுலகில் நுழைந்தது அப்பாவின் மூலமாக தான் என்றாலும் இன்று அவர் அடைந்துள்ள உச்சத்திற்கு அவருடைய தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் மட்டுமே காரணம்.

விஜயின் மெர்சல் படத்தில் பலரும் கவனிக்கத் தவறிய விஷயம் – புகைப்படத்துடன் வெளியான செம மாஸ் தகவல்!

இன்று தளபதி விஜய் தங்களுடைய 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

விஜயின் பிறந்த நாளுக்காக திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்துக் கூறி அவரைப் பற்றி பேசி வருகின்றனர். பலரும் அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்தும் பதிவிட்டு வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.