தல தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள்

திரையுலகில் இந்த வருடம் தல தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

இந்தியா முழுவதும் வரும் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்படவுள்ளது. ஒவ்வொரு வருடமும் புதியதாக திருமணமான திரையுலகப் பிரபலங்கள் தங்களது தல தீபாவளி மகிழ்ச்சியாக கொண்டாடி வருவது வழக்கம்.

அந்த வகையில் இந்த வருட தீபாவளி கொண்டாடப் போகும் திரையுலகப் பிரபலங்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

  1. சதீஷ் – சிந்து
  2. மகத் – பிராச்சி
  3. யோகி பாபு – மஞ்சு பார்கவி
  4. நிதின் – ஷாலினி
  5. ஆர்கே சுரேஷ் – மது
  6. காஜல் அகர்வால் – கௌதம் கிச்சலு
  7. ராணா டகுபதி – மிஹீகா

இவர்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவைச் சேர்ந்த இயக்குனர்கள் சிலரும் இந்த வருடம் தல தீபாவளியை கொண்டாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.