Celebrities Comment About Vijay 65

தளபதி 65 படம் குறித்து வெளியான அறிவிப்பு பற்றி திரையுலக பிரபலங்கள் அவர்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Celebrities Comment About Vijay 65 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதனையடுத்து இது குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதோ யார் யார் என்ன என்ன சொல்கிறார்கள் என்பதை பாருங்கள்