Catherine Therasa Glamour Photos

தொடை தெரிய முரட்டு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கேத்தரின் தெரசா.

Catherine Therasa Glamour Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கேத்ரின் தெரசா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் இவர் நடித்து வருகிறார்.

தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையாததால் சக நடிகைகளை போல சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கொஞ்ச நாட்கள் சமூக பக்கங்களை விட்டும் விலகி இருந்தார்.

இப்படியான நிலையில் தொடையை காட்டி இவர் வெளியிட்டுள்ள முரட்டுத்தனமான கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.