Captain Vijayakanth in AR Murugadoss Marriage

ஏ ஆர் முருகதாஸ் திருமணத்தின் கேப்டன் விஜயகாந்த் பங்கேற்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Captain Vijayakanth in AR Murugadoss Marriage : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஏ ஆர் முருகதாஸ். தல அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.

அதன் பின்னர் கேப்டன் விஜயகாந்த், விஜய், சூர்யா, ரஜினிகாந்த் என பல நடிகர்களை இயக்கியுள்ளார்.

அடுத்ததாக இவர் தளபதி 65 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படம் நெல்சன் திலிப்குமார் கைக்கு மாறி விட்டது.

இதனால் முருகதாஸின் அடுத்த ஹீரோ யாராக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது.

இப்படியான நிலையில் முருகதாஸ் திருமணத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.