தேர்தல் முடிவுகளை வைத்து கமல்ஹாசனை இயக்குனர் ஒருவர் கலாய்த்து ட்வீட் செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
MNM Election Results : உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பை தாண்டி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி அரசியலில் இறங்கியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் களமிறங்கி இருந்தது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
பிச்சைக்காரர்களுக்கு தான் இலவசம் வேண்டும் : கமல்ஹாசன் ஆவேச பேச்சு.!
சில இடங்களில் மட்டுமே நல்ல வாக்குகளை பெற்றிருந்தன. இன்னும் ஒரு சில இடங்களில் மோசமான அளவிலும் வாக்குகள் பதிவாகி இருந்தன.
இது குறித்து இயக்குனரும் தயாரிப்பாளருமான சி.வி குமார் தன்னுடைய ட்விட்டரில் போ… போ… எல்லாம் முடிஞ்சருச்சு போ… உடைச்ச டீவிய ஓட்ட வச்சு பிக் பாஸ பாக்கலாம் போ என கமல்ஹாசனை கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.
போ… போ… எல்லாம் முடிஞ்சருச்சு போ … உடைச்ச டீவிய ஓட்ட வச்சு பிக் பாஸ பாக்கலாம் போ… pic.twitter.com/9prC2SuAqA
— C V Kumar (@icvkumar) May 23, 2019