Brinda Master About Ajith
Brinda Master About Ajith

முகவரி டூ விஸ்வாசம் என அஜித்துடன் பணியாற்றிய புகைப்படங்களை வெளியிட்டு அவரை பற்றி கூறியுள்ளார் பிரபல டான்ஸ் மாஸ்டர் பிருந்தா.

Brinda Master About Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தனக்கென ஒரு தனி வழியை பின்பற்றி வருபவர்.

தல அஜித்துடன் பணியாற்ற வேண்டும் என பல திரையுலக பிரபலங்கள் ஆசைப்படுவது உண்டு. அதேபோல் பணியாற்றியவர்கள் அனைவரும் அஜித்தை பற்றி புகழ்ந்து மட்டுமே பேசி உள்ளனர்.

அந்த அளவிற்கு தன்னுடன் பணியாற்றுபவர்களுக்கு மரியாதையும் மதிப்பும் கொடுப்பவர் அஜித். தற்போதும் அப்படித்தான் பிரபல டான்ஸ் மாஸ்டர் பிருந்தா அஜித்தை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

குடும்ப குத்துவிளக்காக மாறிய மீரா மிதுன்.‌.‌ ஆனாலும் அதைக் காட்டினா தான் தூக்கம் வரும் போல – போட்டோவை நீங்களே பாருங்க!

முகவரி படம் முதல் விசுவாசம் படம் வரை அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். தற்போது அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு சிறந்த மனிதர், கடினமான உழைப்பாளி என புகழ்ந்துள்ளார்.

இதோ அவருடைய பதிவு

பிருந்தா மாஸ்டரின் பதிவுக்கு அஜித் ரசிகர்கள் கொடுத்துள்ள கமெண்ட்