Bhoomi Teaser
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

Boomi Movie Official Teaser : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி நடிப்பில் லக்ஷ்மணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பூமி.

ஜெயம் ரவியுடன் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

பூமியையும் விவசாயத்தையும் மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது என்பது டீசரில் தெள்ள தெளிவாகிறது.

வசனங்கள் ஒவ்வொன்றும் அதிர வைக்கும் வகையில் அமைந்துள்ளது. தற்போது இந்த டீஸர் வீடியோ வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.