Bigil Vs Kaithi
தமிழ் படங்களுக்கு எப்போதும் பெங்களூரிலும் தனி வரவேற்பு உண்டு. பிகில், கைதி ஆகிய படங்களில் எந்த படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது என பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல படங்கள் ரிலீஸாகும், கடந்த தீபாவளிக்கு பிகில் திரைப்படமும் கைதி திரைப்படமும் ரிலீஸானது.

உலக அளவில் இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன, வசூலிலும் சக்க போடு போட்டு தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்துள்ளன.

தமிழகத்தை போலவே பெங்களூரிலும் இந்த இரண்டு படங்களுக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது, தொடர்ந்து அங்கும் வெற்றிநடை போட்டு வருவதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.