Bigil Vs Kaithi 1st Week Collection Report
பிகில் மற்றும் கைதி ஆகிய படங்கள் ரிலீசாகி நேற்றோடு சரியாக ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில் சென்னையில் எவ்வளவு வசூல் செய்துள்ளன என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் இந்த வருட தீபாவளி ஸ்பெஷலாக தமிழ் சினிமாவில் தளபதி விஜயின் பிகில், கார்த்தியின் கைதி என இரண்டு பெரிய படங்கள் ரிலீசாகின.

இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகின்றன. சென்னையில் இந்த ஒரு வார முடிவில் இந்த இரண்டு படங்களும் எவ்வளவு வசூல் செய்துள்ளன என்பதை பார்க்கலாம் வாங்க.

பிகில் : ரூ 8.93 கோடி
கைதி : 2.14 கோடி

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.