10 நாள் இறுதியில் பிகில் மற்றும் கைதி படத்தின் வசூல் நிலவரங்கள் என்ன என்பதை இப்பொது பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் மற்றும் கார்த்தியின் நடிப்பில் கைதி திரைப்படமும் கடந்த வாரம் வெள்ளி கிழமை மோதி கொண்டன.
இந்த இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 10 நாள் முடிவிலும் சென்னையில் நல்ல வசூலையே பார்த்துள்ளது.
இதுவரையில் இப்படத்தின் சென்னை வசூல் நிலவரம் இதோ
1. பிகில் – ரூ 10.07 கோடி
2. கைதி – ரூ 2.79 கோடி