Bigil Actress Comment to Som Sekhar Video

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சோம் சேகர் வெளியிட்ட வீடியோவில் பிகில் பட நடிகை பதிவிட்ட கமெண்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bigil Actress Comment to Som Sekhar Video : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற பார் சோம் சேகர்.

இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு வாரத்திற்கு பிறகு தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் தனக்கு அன்பும் ஆதரவும் அளித்த ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

சோம் சேகரின் இந்த வீடியோவை பார்த்த பிகில் பட நடிகை ரேபோ ஜான் பார்க்க பெருமையா இருக்கு டா என கமெண்ட் அடித்து உள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இடையே என்ன தொடர்பு என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

சோம் சேகர் ரேபா ஜானுடன் இணைந்து விளம்பர படங்களில் நடித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காரணமாக இந்த கமெண்ட்டை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.