Raiza Wilson Photos

பிக்பாஸ் ரைசா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அது என்ன ரிப்பனா என கிண்டலடித்து வருகின்றனர்.

Bigg Raiza Photo Trolls : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா வில்சன்.

மாடலிங் துறையை சார்ந்த இவர் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஹரிஷ் கல்யாண் அவருடன் ஜோடி சேர்ந்து பியார் பிரேம காதல் என்ற படத்தில் நடித்தார்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் வர்மா திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் இவர் உள்ளாடை தெரிய புகைப்படம் ஒன்றை வெளியிட இதனைப் பார்த்த ரசிகர்கள் இது உள்ளாடையா அல்லது ரிப்பனா என கிண்டலடித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CHD1xrVD6IP/?igshid=lk36a7obb5di
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.