Bigg Boss4 Re-Telecast

பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் மீண்டும் ஒளிபரப்பப்பட இருப்பதாக விஜய்டிவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

Bigg Boss4 Re-Telecast : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் விட்டுவிட்டு வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். மக்கள் மத்தியில் நல்ல இந்த நிகழ்ச்சி 4 சீசன்களை நிறைவு செய்துள்ளது.

நான்காவது சீசன் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆக ஆரி மற்றும் ரன்னராக பாலாஜி முருகதாஸ் வெற்றி பெற்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்றது ரசிகர்கள் பலருக்கும் வருத்தம் தான். இதன் காரணமாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மீண்டும் ஒளிபரப்ப உள்ளது விஜய் டிவி.

ஆம் வரும் ஜனவரி 25-ஆம் தேதி முதல் விஜய் மியூசிக் சேனலில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாக ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

இதோ பாருங்க