Bigg Boss4 First Week Eviction Update

பிக் பாஸ் சீசன் 4-ன் முதல் வார வெளியேற்றுவதற்காக நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ள 8 போட்டியாளர்களின் யார் வெளியேற வாய்ப்புள்ளது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Bigg Boss4 First Week Eviction Update : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மட்டும் 17 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இவர்களில் முதல்வரை வெளியேற்றுவதற்கான நாமினேஷன் பட்டியலில் மொத்தம் 7 நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் யார் யார் என்பது பற்றிய பட்டியல் இதோ

  1. ஆஜித்
  2. கேப்ரில்லா
  3. சனம் ஷெட்டி
  4. சம்யுக்தா
  5. ஷிவானி நாராயணன்
  6. ரேகா
  7. ரம்யா பாண்டியன்

இவர்களில் ரம்யா பாண்டியன் வெளியேறுவதற்கு நிச்சயம் வாய்ப்பில்லை. அதேப்போல் சனம் ஷெட்டி சபைக்குரிய ஒருவராக இருப்பதால் நிச்சயம் பிக் பாஸ் அவரை தக்க வைத்து விடுவார்.

ஷிவானி நாராயணன் அவர்களுக்கு இரண்டு லட்சம் ரசிகர்கள் இருப்பதால் அவரின் பிக்பாஸ் விட்டு வெளியேற்றப் படுவது என்பது கஷ்டமான ஒன்று தான்.

ரேகா கொஞ்சம் டென்ஷன் பார்ட்டியா ஆக இருப்பதால் அவரை வைத்தே விளையாட்டுக் காட்ட பிக்பாஸ் நிச்சயம் திட்டமிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஜித், கேப்ரெல்லா ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருப்பதே தெரியாமல் இருந்து வருகின்றனர். இதனால் இவர்கள் இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.