Bigg Bos Day99 Promo1

மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பழைய போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர்.

Bigg Boss4 Day99 Promo1 : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் முடிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார் என்பது இந்த வாரம் தெரிந்து விடும். பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனல் நடைபெற இருப்பதால் பழைய போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளார்கள் என ஏற்கனவே தகவல் வெளியானது.

அதன்படி தற்போது பழைய போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ள புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இதோ பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.