Bigg Boss4 Day82 Promo3

இதெல்லாம் ஒரு ப்ரோமோவா என வெளியான வீடியோவால் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Bigg Boss4 Day82 Promo3 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதில் பிக்பாஸ் ஒவ்வொரு போட்டியாளர்களாக அழைத்து அவர்களிடம் இதுவரை பிக்பாஸ் வீட்டில் நடந்ததை வைத்து ஒரு கேள்வி கேட்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் இதுவரை எத்தனை முறை பொங்கல் செய்யப்பட்டுள்ளது என கேள்வி கேட்கிறார். ஆரி மற்றும் பாலாஜி முருகதாஸ் மட்டுமே கேள்விக்கு சரியாக பதில் அளித்தது போல தெரிகிறது.

இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் ஏன் இவ்வளவு மொக்கையாக ப்ரோமோ வெளியிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் இன்னைக்கு கேப்டன் டாஸ்கை தவிர வேறு ஒன்றும் இல்லையா. வெரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மட்டும்தானா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

https://twitter.com/its_pree_/status/1342403088892641280?s=19
https://twitter.com/Kuttymaa_/status/1342402384060805121?s=19
https://twitter.com/Itz_VillanKS/status/1342402964783124481?s=19
https://twitter.com/Biggboss_Twitz/status/1342404708627931136?s=19
https://twitter.com/sree1ly4u/status/1342405192562536448?s=19