Bigg Boss Wild Card Entry Contestant Deatils With Date | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Kasthuri | Kollywood Cinema News
ஆகஸ்ட் 4-ம் தேதி பிக் பாஸ் 3-ல் வைல் கார்ட் என்ட்ரி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஆதாரமாக போட்டோ ஒன்று கசிந்துள்ளது.

Bigg Boss Wild Card Entry : கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு புறம் விறுவிறுப்பாக இருந்தாலும் மற்றொரு புறம் கொஞ்சம் டல்லடிக்க தொடங்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இவர் தான் பிக் பாஸ் முகேனின் காதலி – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

இதனால் கூடிய விரைவில் வைல் கார்ட் என்ட்ரி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் கஸ்தூரி ட்வீட் ஒன்றை பதிவிட்டு டெலீட் செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் பதிவிடப்பட்டு இருந்த புகைப்படத்தில் ஆகஸ்ட் 4-ம் தேதி வைல கார்ட் என்ட்ரிக்கு சம்மதம் தெரிவித்திருப்பது போல உள்ளது.

சேரனின் உண்மை முகம் இது தான், இதெல்லாம் வெளியில் தெரியல – மீரா மிதுன் அதிர்ச்சி பேட்டி.!

அவர் பதிவிட்ட சில மணி நிமிடங்களிலேயே இதனை நீக்கி விட்டாலும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Wild Card Entry Contestant Deatils With Date

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.