Bigg Boss Vijayalakshmi Sister Photos
Bigg Boss Vijayalakshmi Sister Photos

அச்சு அசலாக விஜியை போலவே இருக்கும் அவருடைய தங்கையின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Bigg Boss Vijayalakshmi Sister Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் விஜி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமான இவர் தற்போது விஜய் டிவியில் தொகுப்பாளியாக இருந்து வருகிறார்.

அஜித், விஜய், சூர்யாவுக்கு பிறகு இவர் தான் – ஜோதிகா ஓபன் டாக்.!

பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான இவருக்கு நிரஞ்சனி என ஒரு தங்கை உள்ளார். அவரும் திரையுலகில் ஆடை வடிவமைப்பாளராக தான் பணியாற்றி வருகிறார்.

மாடர்ன் என்ற பெயரில் ரித்விகா செய்த வேலை – வைரலாகும் புகைப்படங்கள்.!

அவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறது. காரணம் நிரஞ்சனி அச்சு அசலாக விஜயை போலவே இருக்கிறார் என்பது தான்

Bigg Boss Vijayalakshmi Sister Photos
Bigg Boss Vijayalakshmi Sister Photos
Bigg Boss Vijayalakshmi Sister Photos
Bigg Boss Vijayalakshmi Sister Photos