Bigg Boss Vaishnavi With Husband
Bigg Boss Vaishnavi With Husband

அருவியில் கணவருடன் உல்லாசமாக குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிக்பாஸ் வைஷ்ணவி.

Bigg Boss Vaishnavi With Husband : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் வைஷ்ணவி.

பிரபல எழுத்தாளர் ஒருவரின் பேத்தி ஆவார். மேலும் வைஷ்ணவி சிம்பு நடித்த வல்லவன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தலை காட்டியுள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் போது கணவரோடு சேர்ந்து கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய சுஜா வருநீ – வைரலாகும் புகைப்படங்கள்.!

தன்னுடைய காதலனை காதல் திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் இதே சம்மரில் பாலி அருவியில் கணவருடன் உல்லாசமாக குளித்துள்ளார்.

தற்போது ஊரடங்கு உத்தரவால் வெளியே செல்ல முடியாததால் அந்த உல்லாச குளியல் புகைப்படத்தை வெளியிட்டு இவையெல்லாம் தான் மிஸ் செய்வதாக கூறியுள்ளார்.

வைஷ்ணவியின் அவரது காதல் கணவரும்