Bigg Boss Vaishnavi Marriage Anniversary
Bigg Boss Vaishnavi Marriage Anniversary

பிக்பாஸ் வைஸ்ணவி தன்னுடைய திருமணத்தில் பேயாட்டம் போட்ட வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Vaishnavi Marriage Anniversary : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் முதல் சீசனில வெற்றியை தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாவது சீசன்கள் நடந்து முடிந்துள்ளன.

இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர்களில் ஒருவர் வைஷ்ணவி. இவர் கடந்த வருடம் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி ஒரு வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தன்னுடைய திருமண கொண்டாட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அநியாயம் பண்றிங்க டா.. குண்டா பப்ளிமாஸ் மாதிரி குழந்தைகளாக மாறிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் – ரசிகர்களை கவர்ந்து வரும் வீடியோ

குட்டையான முடிக்கு கலரிங் செய்து தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பேயாட்டம் ஆடி உள்ளார். இந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ