Bigg Boss Title Winner Update

பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் என்பது குறித்து கமல்ஹாசன் புதிய ட்விஸ்ட் ஒன்றை வைத்துள்ளார்.

Bigg Boss Title Winner Update : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் நாளையோடு முடிவுக்கு வர உள்ளது.

பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தான் என்பது வெட்டவெளிச்சமாக தெரிந்துவிட்டது. அவருக்கும் ரன்னருக்கும் இடையே கிட்டத்தட்ட 4 லட்சம் வாக்குகள் வித்தியாசம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் மீண்டும் ஒரு எதிர்பாராத திருப்பம் ஒன்று காத்திருப்பதாக ப்ரோமோ வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அது என்ன திருப்பமாக இருக்கும் ரன்னர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒருவேளை பாலாஜி முருகதாஸ் இல்லையோ எனவும் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.