Bigg Boss Tharshan Video : First Kurumpadam For Tharshan & Sherin | The third season of Bigg Boss, hosted by Kamal Haasan, is currently on its way.
கவின் லாஸ்லியா விவகாரத்தில் 2 மணிக்கு என்ன பிரன்ஷிப் வேண்டியிருக்கு என கேட்ட தர்ஷனுக்கு நைட்ல ஷெரினோட என்ன வேலை என ரசிகர்கள் கேட்கின்றனர்.

Bigg Boss Tharshan Video : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

கவின், சாக்ஷி அஃகர்வால், லாஸ்லியா ஆகியோரின் விவகாரம் தான் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தை பற்றி நேற்று போட்டியாளர்கள் பேசி கொண்டிருந்த போது தர்ஷன் 2 மணி ராத்திரில என்ன ப்ரண்ட்ஷிப் வேண்டி இருக்கு என தர்ஷன் கேள்வி எழுப்பினார்.

இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டானது மட்டுமில்லாமல் கவினை விடு தர்ஷா நைட் நேரத்துல உனக்கு ஷெரினோட என்ன வேலைப்பா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இவர்கள் இருவரும் இரவு நேரத்தில் ரொமான்டிக்காக பேசி கொண்டிருந்த வீடியோவையும் நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.