Bigg Boss Tharshan Signed First Movie After Bigg Boss.! | Bigg Boss Tamil | Bigg Boss Tamil Grand Finale | Tamil Cinema News
தர்ஷனுக்கு கிடைத்த வாய்ப்பால் அவரது தாயார் கண்ணீர் விட்டு அழுத தருணம் பிக் பாசில் நடைபெற்றுள்ளது.

Bigg Boss Tharshan Signed First Movie : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக முடிவை நெருங்கி விட்டது.

தற்போது கிராண்ட் பினாலே நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கவின், வனிதா, ஷெரின், சேரன் ஆகியோருக்கு அவர்களுக்கு தகுந்த விருது வழங்கப்பட்டது.

பிக் பாஸால் ஏமார்ந்த விஜய் டிவி, இப்படி ஆகிடுச்சே – புகைப்படத்தை பாருங்க புரியும்.!

தர்சனுக்கு ஆல் ரவுண்டர் விருது வழங்கப்பட்டதும் கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிப்பதற்காக தர்ஷன் கையெழுத்திட்டு இருப்பதாகவும் கமல் அறிவித்தார்.

இதனால் தர்ஷனும் அவரது தாயாரும் ஆனந்த் கண்ணீர் வடித்தனர், மேலும் கமல் இனி நீங்கள் கடுமையான பாதையில் நடக்க உள்ளீர்கள். அது பிக் பாசை விட கடுமையானது எனவும் கூறினார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.