Bigg Boss Tamil3 Title Winner : Final Time Voting Status | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Mugen Rao | Sandy | Sherin | Losliya
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார்? என்பது குறித்த தகவல்கள் இணையத்தை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன.

Bigg Boss Tamil3 Title Winner : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும்.

யோவ்.. இதை ஏன்யா டெலீட் பண்ணீங்க? நீக்கப்பட்ட காப்பான் காட்சி 1 – வீடியோ உள்ளே.!

ரசிகர்கள் அனைவருமே பிக் பாஸ் டைட்டில் வின்னர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இறுதி கட்ட ஓட்டிங் நிலவரப்படி தொடர்ந்து முகேன் முதலிடத்தில் இருந்து வருவதாகவும் லாஸ்லியா, சாண்டி, ஷெரின் ஆகியோர் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களிலேயே இருந்து வருவதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

லாஸ்லியா பைனலிஸ்ட்னு எரியுதா? ரசிகரின் கேள்விக்கு சாக்ஷி அகர்வால் அளித்த பதிலடியை பாருங்க.!

சமூக வளையதளங்களில் நடந்து வரும் பல்வேறு ஓட்டெடுப்புகளின் படியும் இதே நிலை தான் தொடர்கின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.