பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக விஜய் டிவி புதிய முயற்சி - மகிழ்ச்சியில் ரசிகர்கள் | Bigg Boss

Bigg Boss Tamil Day22 Promo1 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது இன்று விஜயதசமி என்பதால் விஜய் டிவி புதியதொரு முயற்சியை கையில் எடுத்துள்ளது.

Bigg Boss Day22 Promo1

அதாவது பிக்பாஸ் போட்டியாளர்களை கிராமம் நகரம் என இரண்டாக பிரித்து விஜயதசமி திருநாளை கொண்டாட உள்ளனர். இன்று மாலை 6.30 மணி முதல் தொடர்ந்து 4 மணி நேரம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்று உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு விடுமுறை எனவும் பிக்பாஸ் தெரிவித்துள்ளார்.