Bigg Boss Tamil 5 Contestants List

பிக் பாஸ் சீசன் 5-ல் பங்கேற்க போகும் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்த லிஸ்ட் வெளியாகி உள்ளது.

Bigg Boss Tamil 5 Contestants List : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது.

அரசியலில் கமல்ஹாசன் பிசியாக இருந்து வருவதால் அவருக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்த லிஸ்ட் ஒன்று வெளியாகி உள்ளது.

விஜய் டிவி பிரபலங்கள்

  1. அஸ்வின்
  2. கனிமொழி
  3. தர்ஷா குப்தா
  4. பவித்ரா லட்சுமி

நடிகர் / நடிகைகள் ‌

  1. சித்தார்த்
  2. ராதா ரவி
  3. லஷ்மி மேனன்
  4. சோனா
  5. பூனம் பாஜ்வா
  6. ராதா
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.