ரவுண்டு கட்டிய போட்டியாளர்கள்..! - செம கடுப்பான வேல்முருகன் | Bigg Boss 4 Tamil | Day 15 | Promo 3

Bigg Boss Tamil 4 Day15 Promo3 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் 16 போட்டியாளர்களில் ஒருவராக வேல்முருகன் பங்கேற்றுள்ளார். தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் சிம்ப்ளி வேஸ்ட் என 3 பேரை தேர்வு செய்ய வேண்டும் என அறந்தாங்கி நிஷாவுக்கு டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

இதனையடுத்து அவர் வேல்முருகனை தேர்வு செய்கிறார். இதனால் கடுப்பான அவர் சும்மா இருந்தா கெட்டவனா என ஆவேச படுகிறார்.

அதன் பிறகு ரம்யா பாண்டியன் வேல்முருகனை நாமினேட் செய்கிறார்.