பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்தும் விஜய் டிவிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது.
Bigg Boss Tamil 3 TRP Rating : தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என பல முன்னணி சேனல்கள் உள்ளன.
தங்களது சேனல்களின் TRP-யை உயர்த்தி கொள்ள தான் அனைத்து சேனல்களும் போட்டி போட்டு புதுப்புது நிகழ்ச்சிகளை கொண்டு வருகின்றன.
இதே நம்பிக்கையில் தான் விஜய் டிவியும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு வந்தது. இதனால் முதல் இரண்டு சீசன்களில் நல்ல வரவேற்பதும் TRP ரேட்டிங்கும் கிடைத்தது.
ஆனால் மூன்றாவது சீசன் சேனலுக்கு பெரிய ஏமாற்றத்தை தான் கொடுத்துள்ளது. அதிலும் கொடுமை வார் நாட்களை விட கமல்ஹாசன் வருகை தந்த சனி, ஞாயிற்று கிழமைகளில் கூட மிகவும் குறைவான TRP ரேட்டிங்கை எல்லாம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து விஜய் டிவி ரேட்டிங்கில் இரண்டாம் இடத்தை தான் பிடித்துள்ளது.
முதலிடத்தை சன் டிவி தான் பிடித்துள்ளது. சன் டிவிக்கும் விஜய் டிவிக்கும் இடையேயான ரேட்டிங் அதிக வித்தியாசத்துடன் தான் இருக்கிறது.
இதோ அந்த விவரம்