Bigg Boss Tamil 3 Photo | BIgg Boss 3 Photos | Priyanka | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பிரபல தொகுப்பாளி பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Bigg Boss Tamil 3 Photo : உலக நாயகன் கமல்ஹாசன் விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களை தொடர்ந்து மூன்றாவது சீசன் வரும் ஜூன் 23-ம் தேதி தொடங்குகிறது.

ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடி வசூல் – மெர்சல் காட்டும் விஜய் 63.!

பிக் பாஸ் 3 வீட்டிற்குள் யார் யாரெல்லாம் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தொகுபப்பாளி பிரியங்கா பிக் பாஸ் சேரில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதனால் ப்ரியங்கா பிக் பாஸ் வீட்டிற்கு செல்கிறாரோ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

View this post on Instagram

 

Bigboss chair ???????????? – Follow @priyanka_vijaytv_

A post shared by Priyanka fc (@priyanka_vijaytv_) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.