Bigg Boss Sherin Proposal
பிக்பாஸ் ஷெரினின் லவ் ப்ரொபோஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Bigg Boss Sherin Love Proposal : தமிழ் சினிமாவில் தனுஷுக்கு ஜோடியாக துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷெரின்.

அதன் பின்னர் சில படங்களில் நடித்து விட்டு சினிமாவில் காணாமல் போன இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்ந்தார்.

தொடங்கியது சம்மர்.. நீச்சல் குளத்தில் உல்லாசமாக குளிக்கும் வீடியோவை வெளியிட்டு வெறுப்பேற்றும் நமிதா.!

மேலும் குண்டாக பிக்பாஸ் வீட்டிற்குச் சென்ற ஷெரின் தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக ரசிகர்கள் விரும்பும் நாயகியாக மாறியுள்ளார்.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லவ் ப்ரோபோசல் ஒன்றிற்கு டிக் டாக் செய்துள்ள வீடியோவை வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.