Bigg Boss Season 5 Participants List

YouTube video

Ramya Pandian Latest Photos : தமிழ் சினிமாவில் ஜோக்கர் திரைப்படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற இன்னும் பிரபலம் ஆனார். பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

Ramya Pandian Latest Photos

மேலும் மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காட்டி நடத்திய போட்டோ சூட்டி அவரை மிகவும் வைரல் ஆக்கியது. இந்த நிலையில் தற்போது தலையில் துப்பட்டா போட்டுக்கொண்டு ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன முஸ்லீமாக மாறிட்டீங்களா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.