Bigg Boss Season 3

முதல் ஆளே இப்படியா சரியா போச்சு போங்க என நெட்டிசன்கள் நொந்து கொள்கின்றனர். காரணம் எது நடக்க கூடாது என நினைத்தார்களோ அது நடந்து விட்டது.

Bigg Boss Season 3 : கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இந்த சீசனுக்காவது நல்ல ஆளுங்களா உள்ளே அனுப்புங்க. தயவு செய்து விஜய் டிவி ஆளுங்களே அனுப்பாதீங்க என கெஞ்சி வருகின்றனர்.

கமலை விமர்சித்த சீரியல் நடிகர் – இது என்ன உலக நாயகனுக்கு வந்த சோதனை.!

ஆனால் முதல் போட்டியாளராக உள்ளே செல்ல உள்ள ஜாங்கிரி மதுமிதாவே விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை கவனித்த நெட்டிசன்கள் நீங்க பண்ண இந்த அளப்பறையே போதும், இனிமே அனுப்பற ஆளையாவது பார்த்து அனுப்புங்க.

வாழ்க்கையை அழித்த டாப் ஸ்டார்கள் – அதிர்ச்சி லிஸ்டை வெளியிடும் ஷகீலா.!

போன சீசன்ல மாதிரி யாஷிகா, ஐஸ்வர்யா போன்ற ஆளுங்கள அனுப்பி திருப்பி திருப்பி எங்களை லூஸாக்காதீங்க என சொல்லி வருகின்றனர்.

மேலும் இந்த சீசனை கமலுக்கு பதில் ரஜினி தொகுத்து வழங்கினால் நல்லா இருக்கும் எனவும் ஆசைப்படுகின்றனர். நீங்க ஆசைப்பட்டா போதுமா? அதுக்கு தலைவரு தலை ஆட்டனும்ல.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.