Bigg Boss Sandy First Movie Announcement

பிக் பாஸ் சாண்டி ஹீரோவாக நடிக்கும் முதல் படம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Sandy First Movie Announcement : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சாண்டி.

டான்ஸ் மாஸ்டராக சில படங்களில் பணியாற்றியுள்ள இவர் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.

பாம்போ ரீஸ் புரொடக்சன் நிறுவனம் தங்களின் முதல் தயாரிப்பாக தயாரித்து வரும் இந்த படத்தை நம்பிக்கை சந்துரு இயக்கி வருகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ஆகியவை நாளை 03:33 மணிக்கு வெளியாகும் என சாண்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CJid25-n49q/?igshid=1i5ojocq6tuea