Reshma
காதலனுடன் காதலர் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார் பிக் பாஸ் ரேஷ்மா.

Bigg Boss Reshma Lovers Day Celebration : தமிழ் சினிமாவில் புஷ்பா புருஷன் காமெடி மூலமாக பிரபலமானவர் ரேஷ்மா. அதன் பிறகு சில படங்களில் நடித்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.

அடிக்கடி ரேஷ்மா ஆண் நண்பர் ஒருவருடன் புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். இருவரும் காதலிக்கிறீர்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

தற்போது தங்களது காதலை உறுதி செய்யும் வகையில் இன்ஸ்டாகிராமில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Happy Valentine’s Day to all my friends & family❤ Celebrate love ❤ #me&mine????????

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.