Bigg Boss Raiza Video

குளியல் வீடியோவை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி வருகிறார் பிக் பாஸ் ரைசா.

Bigg Boss Raiza Video : தமிழ் சினிமாவில் பிரபல மாடலிங் நடிகையாக வலம் வருகிறார் ரைசா. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

அதன் பின்னர் பியார் பிரேம காதல் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்து படங்களிலும் நடித்து வருகிறார்.

மாடலிங் துறையை சார்ந்த நடிகை என்பதால் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் உல்லாச குளியல் போட்ட வீடியோவை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

https://www.instagram.com/reel/CL3tDyFj37N/?igshid=1mjoi00v8qz4u