Bigg Boss Raiza Photoshoot
வித்தியாசமான உடையில் கிளாமர் காட்டி போட்டோஷூட் நடத்தியுள்ளார் ரைசா.

Bigg Boss Raiza Photoshoot : தமிழ் சினிமாவில் மாடலிங் துறையை சேர்ந்தவர் ரைசா. இவர் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.

பிக் பாஸுக்கு பிறகு ஹரிஷ் கல்யாணுடன் பியார் பிரேம காதல் என்ற படத்தில் நடித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா தயாரித்த இப்படம் செம ஹிட்டடித்தது.

போச்சா… ஓவர் ஒல்லியானதால் கீர்த்தி சுரேஷுக்கு வந்த சோதனை.!

இதனையடுத்து அடுத்தடுத்த படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் ரைசா அடிக்கடி போட்டோஷூட் நடத்துவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இவர் தற்போது வித்தியாசமான உடையில் கிளாமரா போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.