Bigg Boss Raiza Photoshoot
வெறும் உள்ளாடையுடன் ரைசா நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Bigg Boss Raiza Photoshoot : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் ரைசா.

லிட்டில் ஜான் படத்தில் ஹீரோவாக நடித்தவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? – வைரலாகும் புகைப்படம்.!

பிக் பாஸுக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ரைசா தான் ஒரு மாடலிங் நடிகை என்பதால் படு கவர்ச்சியான போட்டோக்களை சாதாரணமாக வெளியிட்டு வருகிறார்.

தற்போதும் அப்படி தான் உள்ளாடையுடன் நடத்திய கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

@wemagazine.in

A post shared by Raiza Wilson (@raizawilson) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.