Bigg Boss Raiza Photos

தண்ணிக்குள்ள ஒரு சைசா போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ரைசா.

Bigg Boss Raiza Photos : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் ரைசா.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேம காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் ஆதித்ய வர்மா திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.

மாடலிங் துறையை சேர்ந்தவர் என்பதால் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தண்ணிக்குள்ள சைசா போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.