Bigg Boss Production Company Announcement
பிக் பாஸ் தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Bigg Boss Production Company Announcement : சின்னத்திரையில் பல்வேறு மொழிகளிலும் பல்வேறு சேனல்களிலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதில் முன்னிலையில் இருந்து வருகிறது எண்டோமோல் ஷைன்.

இந்த நிறுவனம் தயாரித்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி உலகம் முழுவதும் பிரபலம். ஹிந்தியில் சீசன் 13 முடிந்துள்ள நிலையில் மலையாளத்தில் இரண்டாவது சீஸனும் தெலுங்கிவில் 4-வது சீசன் தமிழிலும் 4-வது சீசன் தொடங்குவதற்கான வேலைகளை நடந்து வருகின்றன.

நயன்தாராவின் “நெற்றிக்கண்” படத்தில் இணைந்த பிரபல நடிகர்.!

இந்நிலையில் தற்போது இந்நிறுவனம் கொரானா வைரஸ் பாதிப்புகளில் இருந்து ஊழியர்களை காப்பற்றவரும் அவர்களின் நலன் கருதியும் தயாரிப்பு மற்றும் நிர்வாக பணிகளை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் தொடங்குவது இன்னும் தள்ளி போகும் என கூறப்படுகிறது.

 

View this post on Instagram

 

In light of the ongoing global health crisis, we wish for everyone to stay calm and stay safe. #LetsFightCorona

A post shared by Endemol Shine India (@endemolshineind) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.